தவெக மாநாடு: தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

84பார்த்தது
தவெக மாநாடு: தொண்டர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு வந்த தொண்டர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். விக்கிரவாண்டி வி-சாலையில் தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ்(34) திடலுக்கு வந்தபோது அதிக வெயிலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி