திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்: விஜய்

50பார்த்தது
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்: விஜய்
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளார். விக்கிரவாண்டி வி-சாலையில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டில் உரையாற்றிய விஜய், "திராவிடமும் தமிழ் தேசியமும் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு கண்கள். நாங்கள் முடிவெடுத்திருக்கிற இந்த நிறத்தை தவிர வேறு எந்த நிறத்தையும் எங்கள் மீது பூச முடியாது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி