என் உச்சக்கட்ட சினிமா கேரியரை உதறிவிட்டு வந்துள்ளேன்

74பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சி மாநாட்டில் பேசும்போது, “தேர்தல் அரசியலில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் என அனைவரின் அரசியல் பாடத்தையும் படித்துவிட்டு என் சினிமா கேரியரின் உச்சத்தை உதறி தள்ளிவிட்டு அதில் கிடைக்கும் ஊதியத்தை விட்டு உங்களின் விஜய்யாக உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன். 2026 தேர்தலில் எங்கள் கட்சியின் சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்கள்” என்றார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி