தவெகவுடன் கூட்டணி வந்தால் ஆட்சியில் பங்கு தரப்படும் - விஜய்

71பார்த்தது
தவெக கட்சி மாநாட்டில் பேசிய விஜய், “2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு தரப்படும். எதிர்காலத்தில் நமது செயல்பாடுகள் பிடித்து உடன் வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். எங்களது அரசியல் பயணத்தில்
பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்” என்றார். இதன்மூலம் தவெகவுடன் கூட்டணி அமைக்க கட்சிகளை அவர் வரவேற்றுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி