தவெக கொள்கை பாடல் வெளியீடு

60பார்த்தது
தவெக கொள்கை பாடல் வெளியீடு
விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று வரும் மாநாட்டில் த.வெ.க. கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது. பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் ஆகியோர் த.வெ.க.வின் கொள்கை தலைவர்களாக அறிவித்து பாடல் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடலை விஜயும் இணைந்து பாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி