நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்: ராஜீவ்காந்தி கிண்டல்

64பார்த்தது
நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன்: ராஜீவ்காந்தி கிண்டல்
தவெக மாநாட்டில் பேசிய விஜய், ஊழல் கபடதாரிகள் நம்மை ஆட்சி செய்து வருகிறார்கள், திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகின்றனர், என திமுகவை தாக்கி பேசினார். மாநாடு குறித்து திமுக மாணவர் அணி நிர்வாகி ராஜீவ்காந்தி எக்ஸ் பக்கத்தில், ”உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன், நல்ல படம், 100 நாள் திரையரங்கில் ஓடும் மற்றும் OTTயில் சிறிது நாட்கள் ஓடும், வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி