தொண்டர்கள் கொடுத்த கொடியினை கழுத்தில் அணிந்த விஜய் (Video)

62பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கட்சியின் தலைவர் விஜய் தனது முதல் மாநாட்டு பந்தலில் நடுவே அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் நடந்து சென்று கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதன் போது தொண்டர்கள் கொடுத்த கட்சி கொடியினை கழுத்தில் அணிந்த போது அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் கரகோஷங்களை எழுப்பினார்கள்.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி