திட்டக்குடி - Thittakudi

திட்டக்குடி அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

திட்டக்குடி அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம்(செப்.23) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆவட்டியில் உள்ள பாலன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல் துறையினர் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கபட்டிருந்தது தெரிந்தது. 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த ராமநத்தம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பாலனை கைது செய்தனர்.

வீடியோஸ்


హైదరాబాద్