

கடலூர்: போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று சிகிச்சை (VIDEO)
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் நகரம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்பாபு ஈக்தா கார்டனில் நடந்த தொழுகையில் உடல்நிலை பாதிக்கப்பட்டவரை உடனடியாக காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையில் சேர்த்தார். இதனை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் நிலைய ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.