
வேப்பூர்: நீர் மோர் பந்தல் திறந்து வைப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் நல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக ஒன்றிய செயளாலர் பச்சமுத்து ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட கோடை கால நீர்மோர் பந்தலை கடலூர் மேற்கு மாவட்ட செயளாலரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண் மொழித்தேவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கினார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.