வெயிலை தணிக்க வகுப்பறையில் மாட்டுச் சாணம் பூசிய கல்லூரி முதல்வர்

56பார்த்தது
நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. அந்த வகையில் டெல்லி பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் லட்சுமிபாய் கல்லூரியில் வெயிலைத் தணிக்கும் முயற்சியாக வகுப்பறை சுவர்களில் மாட்டுச் சாணத்தை கல்லூரி முதல்வர் பூசியிருக்கிறார். பிரத்யுஷ் வத்சலா என்ற முதல்வர் சாணத்தை பூசும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதையடுத்து வச்சலாவை பலரும் விமர்சித்து வருகின்றனர். 

நன்றி: SparkMedia

தொடர்புடைய செய்தி