

மீனாட்சிப்பேட்டை: கைப்பந்து போட்டி கோலாகலம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தினர் நடத்தும் 4 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி கடந்த இரண்டு நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்றது. இது கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.