ரயிலடி: சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

63பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் இடத்தில் சாலையோரம் உள்ள சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி