நீங்கள் இதில் எந்த தலைமுறையை சேர்ந்தவர்?

81பார்த்தது
நீங்கள் இதில் எந்த தலைமுறையை சேர்ந்தவர்?
1. இழந்த தலைமுறை 1883-1900
2. சிறந்த தலைமுறை 1901-1927
3. சைலண்ட் ஜெனரேஷன் 1928-1945
4. பேபி பூமர்ஸ் 1946-1964
5. தலைமுறை 1965-1980
6. மில்லினியல்கள் 1981-1996
7. தலைமுறை Z 1997-2012
8. ஜெனரேஷன் ஆல்பா 2013-2024
9. தலைமுறை பீட்டா 2025-2039

இழந்த தலைமுறையில் பிறந்த நபர்கள் எவரும் தற்போது உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. 1901-1927 காலக்கட்டத்தில் பிறந்த தலைமுறையினர் தற்போது தங்கள் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருப்பார்கள். இதிலும் பெரும்பாலானோர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.

தொடர்புடைய செய்தி