சின்னக்கடைவீதி: அங்காளம்மன் இன்று வீதியுலா

73பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் உள்ள சின்னக் கடைவீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு இன்று சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி