கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் சாகத்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் குறிஞ்சிவேலன் வீட்டு தோட்டத்தில் நேற்று உடலால் தும்பியைப் போன்றும், இறகினால் வண்ணத்துப் பூச்சியைப் போன்றும், கண்கள் ஈயினுடையது போன்றும் அதிசய உயிரினம் காணமுடிந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.