தமிழ் புத்தாண்டு 2025 இன்று (ஏப்.14) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள வடபழனி கோவிலில் பக்தர்கள் பலரும் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று அரசு விடுமுறை என்பதால் கூடுதல் பக்தர்கள் அதிகமாக வருகை தந்ததை அடுத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.