கடலூர் - விருத்தாசலம் செல்லும் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே சாலையோரம் கால்வாய் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கால்வாய் கட்டும் இடத்தில் உள்ள நீரை ஜேசிபி இயந்திரம் மூலம் இன்று நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.