குறிஞ்சிப்பாடி: செண்டை மேளங்கள் முழங்க பிறந்த நாள் விழா

81பார்த்தது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 ஆம் ஆண்டு பிறந்த தின விழாவை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளர் இரா. சொரத்தூர்‌ ராஜேந்திரன் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் கேரளா செண்டை மேளங்கள் முழங்க வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி