வடலூர்: தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனை கூட்டம்

76பார்த்தது
தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி