பெத்தநாயக்கன்குப்பம்: பள்ளியில் ஆண்டு விழா

78பார்த்தது
பெத்தநாயக்கன்குப்பம்: பள்ளியில் ஆண்டு விழா
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி