"வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும்" - RBI

57பார்த்தது
"வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும்" - RBI
“ரமலான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்” என RBI அறிவித்துள்ளது. மேலும், “2024-25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டி இருப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை” என அரசு விடுமுறை தினமான இன்று (மார்ச் 31) வங்கிகள் செயல்படுவது தொடர்பாக RBI விளக்கம் அளித்துள்ளது. 2025-26 புதிய நிதியாண்டு நாளை (ஏப். 1) தொடங்க உள்ளதால், கணக்குகளை முடிக்க அனைத்து வங்கிகளுக்கும் RBI அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி