த. பாளையம்: பள்ளியில் நூற்றாண்டு விழா

55பார்த்தது
த. பாளையம்: பள்ளியில் நூற்றாண்டு விழா
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட த. பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி