வள்ளலார் நகர்: புத்தாயி அம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம்

79பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை வள்ளலார் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ புத்தாயி அம்மன் கோவிலில் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டுமில்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி