ரம்ஜான் பண்டிகையை கொண்டாட தொடங்கிய இஸ்லாமியர்கள்

70பார்த்தது
ரம்ஜான் பண்டிகையை கொண்டாட தொடங்கிய இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இது, இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமாகும். இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (மார்.30) பிறை தென்பட்டதை தொடர்ந்து இன்ற் (மார்.31) ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி