தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (02/03/2025) கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.