கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் இருந்து வடலூர் செல்லும் சாலையில் செங்கால் ஓடை பாலத்தில் இரண்டு பக்கங்களிலும் வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாலத்தில் விளம்பரம் எழுதாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.