
பெரம்பலூர்: 141 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 141 மையங்களில் பள்ளிகளில் நடைபெற உள்ளது.இத்தேர்வினை 4,272 மாணவர்களும், 3,275 மாணவிகளும் என மொத்தம் 8,047 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைமுறையினை கண்காணிக்க 52 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது