ரூ.28 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்?

67பார்த்தது
ரூ.28 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்?
பலரும் தங்கள் கனவு இல்லத்தை கட்டுவதற்காக வங்கியில் வீட்டுக் கடன் பெறுகின்றனர். இதற்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. HDFC வங்கியைப் பொறுத்தவரை ஒருவர் வீட்டுக் கடன் பெற மாத வருமானம் ரூ.50,000-க்கு மேல் இருக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு ரூ.28 லட்சத்தை கடனாகப் பெற்றால் 8.75% வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது. இந்த சதவீதத்தின்படி கணக்கிட்டு பார்த்தால் மாதம் ரூ.24,744 EMI-யாக செலுத்த வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி