பிரேக்கிங் வீடியோ செய்திகள்

தவெக தலைவர் விஜய்க்கு எதிராக அதிரடி உத்தரவு

தவெக தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும் என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜய்யின் செயல்பாடு இருப்பதாக அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி கூறியுள்ளார். நன்றி: PT

ad
மாவட்டத்தை தேர்வு செய்க
திருப்பூர்