பூக்குழி இறங்கியவர் தவறி விழுந்து பலி: பதைபதைக்கும் காட்சி

63பார்த்தது
ராமநாதபுரம் அருகே குயவன்குடி சுப்பையா கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய போது தவறி விழுந்த பக்தர் பலியானார். ஏப்.10-ல் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடந்தது. அதில் கேசவன் (56) என்பவர் இறங்கிய போது தவறி விழுந்தார். உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி