காலை உணவு திட்டம் - உப்புமாவுக்கு பதில் பொங்கல்

84பார்த்தது
காலை உணவு திட்டம் - உப்புமாவுக்கு பதில் பொங்கல்
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வகுப்பறை ஈடுபாடு மற்றும் அதிகரித்து உள்ளதாக திட்டக் குழு ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், வரும் ஆண்டில் காலை உணவு திட்டத்தில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரித்து, குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி