தமிழக அரசுப் பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளது: ஆளுநர்

58பார்த்தது
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, "தமிழக அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 50%க்கும் மேற்பட்டோரால் 2ஆம் வகுப்பு பாடத்தை கூட சரியாக வாசிக்க முடியவில்லை. தமிழக அரசு பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளது. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அனைவரும் அம்பேத்கரை நினைவுகூருகிறார்கள்" என்றார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி