இளைஞர் ஒருவர் தர்பூசணிப்பழம் வாங்க ChatGPT AI-ஐ பயன்படுத்தியுள்ளார். இந்த AI யுகத்தில் அதனை பல வகைகளில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ChatGPT உதவியுடன் ஒருவர் பல்வேறு தர்பூசணியை வீடியோவில் காட்டி ஆய்வு செய்ய சொல்கிறார். அதற்கு ChatGPT-யும் நல்ல பலத்தை ஆய்வு செய்து இந்த பழம் சிவப்பாக இருக்கும் என கூறுகிறது. பழத்தை வெட்டிப்பார்த்தபோது அது கூறியது போல் சிவப்பாக இருந்தது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.