உடுமலை: கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஏரி பாளையம் பகுதியில் சிபிஐஎம் சார்பில் கேஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பாலதண்டபாணி பஞ்சலிங்கம் மற்றும் நகர சிபிஐஎம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி