திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அடிவள்ளி கொங்கல் நகரம் மற்றும் மரிக்கந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் கடும் வெப்பத்தால் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மழை பெய்துள்ளதால் விவசாய பணிகளை துவக்கினர். இதற்கிடையில் ஆலங்கட்டி மழை வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் லைவ் வருகிறது