ரவி மோகனை அழைத்த சேகர்பாபு.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

61பார்த்தது
சென்னை எழும்பூரில் திமுக சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், நடிகர் ரவி மோகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “கராத்தே பாபு படத்தின் டீசரை பார்த்த அமைச்சர் சேகர் பாபு என்னையும், இயக்குநரையும் அழைத்துப் பேசினார். அப்போது ‘படத்தில் வரும் கதாபாத்திரம் என்னைப் போல தெரிகிறதே?’ என கேட்டார். அதற்கு இயக்குநர் இல்லவே இல்லை என்றார். கடைசியாக, ‘தம்பி.. நான் தான்பா அந்த கரேத்தா பாபு’ என சொன்னார்” என நகைச்சுவையாக ரவி பேசினார்.

நன்றி: pttvprime

தொடர்புடைய செய்தி