"அப்பா எழுந்திருப்பா" பணியில் காவலர் மரணம்.. குழந்தை கண்ணீர்

55பார்த்தது
பணியின் போது உயிரிழந்த தந்தையின் உடலை பார்த்து அப்பா, அப்பா என மகள் கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா, திருமலாகிரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வருபவர் ரமேஷ். இன்று (ஏப்.16) பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த தந்தையின் உடலை பார்த்து அவரின் மகளான சிறுமி இனிமே என்னுடன் யார் அப்பா விளையாடுவார்? என கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்தி