ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை வங்கி விடுமுறைகள் உள்ளன?
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 9 நாட்களுக்கு மூடப்படும். 2 சனிக்கிழமைகளைத் தவிர, சுதந்திர தினம், ரக்ஷாபந்தன் ஆகியவை அடங்கும். ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை, 10ஆம் தேதி 2வது சனிக்கிழமை, 11 ஞாயிற்றுக்கிழமை, 15 சுதந்திர தினம், 18 ஞாயிறு, 19ஆம் தேதி ரக்ஷாபந்தன், ஆனால் இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது. 24ஆம் தேதி 4வது சனிக்கிழமை, 25 ஞாயிற்றுக்கிழமை, 26ஆம் தேதி ஜென்மாஷ்டமி. இது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது.