சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் இன்று

72பார்த்தது
சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் இன்று
உலகளாவிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் குறைப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்க, பேரிடர் அபாய குறைப்புக்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1989-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13 சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பேரிடர் மேலாண்மையின் தடுப்பு நடவடிக்கைகளில், மக்கள் எவ்வாறு பங்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இந்நாளில் ஏற்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி