பேரிடர் கட்டுப்பாட்டு தினத்தில் இந்தியாவில் விழிப்புணர்வு

75பார்த்தது
பேரிடர் கட்டுப்பாட்டு தினத்தில் இந்தியாவில் விழிப்புணர்வு
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ந் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் 2005ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை முகமையானது, இயற்கை பேரிடர்களின் போது ஏற்படும் அபாயத்தில் இருந்து எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்த விழிப்புணர்வையும், வழிமுறைகளையும் இந்நாளில் ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி