அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி

64பார்த்தது
அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி, நாட்டின் நம்பர்.1 பணக்காரர் ஆகியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அதானிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து அவரது நிறுவனங்களின் பங்குகள் திடீரென அதிகரித்தன. இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, அதானியின் சொத்து மதிப்பு 97.6 பில்லியன் டாலர்களை தொட்டு இந்த சாதனையை எட்டியுள்ளது. இந்த வரிசையில், முகேஷ் அம்பானி 97 பில்லியன் டாலர் வருமானத்துடன் சற்று பின்தங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி