உலகளவில் உள்ள 24 வகையான இயற்கை பேரழிவுகள்

62பார்த்தது
உலகளவில் உள்ள 24 வகையான இயற்கை பேரழிவுகள்
இயற்கைப் பேரழிவு என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பதாகும். உலகளவில் 24 வகையான இயற்கை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. பேரழிவால் மிகையான அளவில் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் சேதமடைகிறது. வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு, சூரிய கிளர் கற்றைகள், சூறாவளி, நில நடுக்கம், சுனாமி, பனிச்சரிவுகள் உள்ளிட்டவை இதில் அடக்கம்.

தொடர்புடைய செய்தி