அயோத்தி ராமர் கோவில் விழாவில் ஏழைகள் தென்பட்டனரா?

54பார்த்தது
அயோத்தி ராமர் கோவில் விழாவில் ஏழைகள் தென்பட்டனரா?
இந்திய ஒற்றுமை நீதி பயணம் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, அயோத்தி கோயில் விழாவில் ஏழையோ, தொழிலாளியோ அல்லது சிறிய முதலாளியோ கண்ணில் தென்பட்டனரா? அதானி ஜி, அம்பானி ஜி, அமிதாப் பச்சான், ஐஸ்வர்யா ராய் பச்சான், மற்ற மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆகியோர் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது என அவர் தெரிவித்தார். ஜன.22ம் தேதி அயோத்தி ராமல் கோயில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி