நமது அருகில் பறக்கும் ஈக்கள் எமனாகவும் மாறலாம்

64பார்த்தது
நமது அருகில் பறக்கும் ஈக்கள் எமனாகவும் மாறலாம்
பல்வேறு வகையான பாக்டீரியாக்களை ஈக்கள், உணவுகள் மீது பரப்புகின்றன. மனிதர்கள் அந்த உணவை சாப்பிடும் போது ஆபத்தான நோய் பாதிப்புகள் ஏற்படும். ஏனெனில் ஈக்கள் பூக்களின் மீதும் மொய்க்கும், அருவருக்கத்தக்க பொருட்கள் மீதும் நிற்கும். சுகாதாரமற்ற திறந்தவெளி சூழல்களில் பரப்பி வைத்து சாப்பிடுவது நோய்களுக்கு ஈக்கள் மூலம் வரவேற்பு கொடுப்பது போன்றது தான். உணவுகள் மீது ஈக்கள் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி