புல்லரிக்க வைக்கும் AI ராமர்.. வைரல் வீடியோ

78323பார்த்தது
உத்தரர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் நேற்றை் நேற்றைய தினம் ராமர் கோவில் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி கோவிலை திறந்து வைத்து பூஜைகள் மேற்கொண்டார்.். பால ராமர் சிலை திறப்பை நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். இந்நிலையில் இணையத்தை ஒரு வீடியோ கலக்கி வருகிறது. அதில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பால ராமர் கண்கள் சிமிட்டுவது போலவும், தலையை திருப்பி சுற்றி பார்ப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை காண்போர் உடல் புல்லரிக்க வைப்பதுபோல் உள்ளது என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி