பயங்கரவாதிகளின் கைகளில் சீன ஆயுதங்கள்

222429பார்த்தது
பயங்கரவாதிகளின் கைகளில் சீன ஆயுதங்கள்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்ககு எதிராக பயங்கரவாதிகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகள், ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த சீன ஆயுதங்கள், பாடிசூட் கேமராக்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஆதர்பான ஆதாரங்களை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி