2030-ல் வரும் காலநிலை மாற்றம்: காத்திருக்கும் பேரதிர்ச்சி

69பார்த்தது
2030-ல் வரும் காலநிலை மாற்றம்: காத்திருக்கும் பேரதிர்ச்சி
2001-ம் ஆண்டை ஒப்பிடும் போது, ​​2030-ல் வெப்பம் மும்மடங்கு அதிகரிக்கும். வறட்சி 30 சதவீதம் அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஐ.நா எச்சரித்துள்ளது. பேரழிவுகள் என்பது இயற்கை பேரழிவுகள் மட்டுமல்ல, கோவிட்-19 போன்ற பெருந்தொற்றுகள், பொருளாதார நெருக்கடிகள், உணவுப் பற்றாக்குறை என அனைத்தும் அடங்கும். பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படப் போவது ஆசிய-பசிபிக் பிராந்திய மக்களே என்று ஐ.நா அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி