இந்தியாவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகள்.! அதிர்ச்சி தகவல்

65பார்த்தது
இந்தியாவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகள்.! அதிர்ச்சி தகவல்
சர்வதேச பட்டினி குறியீட்டில் இந்தியா 105-வது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 13.7% பேர் ஊட்டச்சத்து குறைபாடுடனும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 35.5% பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், இவர்களில் 18.7% எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர். மேலும் 2.9% குழந்தைகள் 5 வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கின்றனர். போதிய ஊட்டச்சத்து இன்மை மற்றும் ஆரோக்கியமற்ற சூழல்கள் காரணமாக குழந்தைகள் இறப்பதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி