கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

திருவண்ணாமலை ஆரணி எம்.பி தலைமையில் நேர்காணல்

திருவண்ணாமலை ஆரணி எம்.பி தலைமையில் நேர்காணல்

திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக மாணவர் அணிக்கு இன்று(செப்.11) நேர்காணல் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் மற்றும் கழக மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி இணை செயலாளர் ஜெரால்டு, மாநில மாணவரணி துணை செயலாளர் தமிழரசன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். உடன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், மற்றும் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, மாணவர் அணி நிர்வாகிகள், திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை